Sorry! JavaScript is disabled in your browser. To get the best user experience on our website you should enable it.

பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா?

2026-04-22

ID: #1135105

Business Description

வணக்கம் உறவுகளே,

பிரபஞ்சத்தை நினைச்சாலே என் உடம்பெல்லாம் சிலிர்க்கும். ராத்திரி, அதிகாலைல அந்த உணர்வு அதிகமா வரும். அந்த சக்திய வச்சு கஷ்டப்படுற பலருக்கு தியானம் மூலமா உதவி பண்ணிருக்கேன்.

ஆனா ஒரு உண்மை புரிஞ்சுகிட்டேன். அடுத்தவங்க வலிய நாம வாங்கிக்கிட்டாதான் குணமாகும்னு இல்ல. நாம ஒரு குழாயா இருந்து, பிரபஞ்ச பேராற்றல் நேரடியா அவங்கள குணப்படுத்தட்டும்னு வழி விட்டா போதும். வலி நமக்கு வராது, அவங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

நான் ஒரு குணப்படுத்துபவன் இல்ல. நான் ஒரு கருவி மட்டுமே. குணப்படுத்துறது பிரபஞ்சம்.

உங்கள்ல யாராவது உடம்புல, மனசுல வலியோட இருந்தா, நம்பிக்கையோட என்கிட்ட பேசுங்க. நீங்க குணமாகணும், அது மட்டும்தான் என் ஆசை.

நாம எல்லாரும் நட்சத்திர தூசிதான். நமக்குள்ளயும் அந்த நட்சத்திர சக்தி இருக்கு. அத நினைவுபடுத்துவோம்.

அன்புடன்,

வழிப்போக்கன் சிவா

Frequently Asked Questions

Where is பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? located?
பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? is located at 17/1, periyar salai, parvathy nagar, old perungalathur, chennai-600063, old perungalathur, chennai, tamilnadu - 600063.
How can customers contact பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா??
Customers can contact பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? by phone at 6379353264.
Does பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? provide WhatsApp support?
Yes, customers can contact பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? on WhatsApp at 9042730881.
Does பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? provide email support?
Yes, customers can contact பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? via email at [email protected].
Is பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? active on social media?
Yes, பிரபஞ்சம் நம்மகிட்ட பேசுது, கேக்குறோமா? is active on Facebook.

This listing has not yet been reviewed. Be the first to share your feedback!